சேலத்தில் திருக்குறள் திருவிழா ... 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு.... 2 மணி நேரத்தில் 1330 குறளையும் ஒப்புவித்து சாதனை செய்த பள்ளி மாணவ மாணவிகள்....

Sep 13, 2026 - 08:28
 15
சேலத்தில் திருக்குறள் திருவிழா ... 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு.... 2 மணி நேரத்தில் 1330 குறளையும் ஒப்புவித்து சாதனை செய்த பள்ளி மாணவ மாணவிகள்....

சேலம் சேலத்தில் திருக்குறள் திருவிழா ... 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு.... 2 மணி நேரத்தில் 1330 குறளையும் ஒப்புவித்து சாதனை செய்த பள்ளி மாணவ மாணவிகள்

.உலக மொழியில் அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் மொழி இனம் சாதி பார்க்கப்படாத நூல் இந்த திருக்குறளை இன்றைய இளம் தலைமுறை இடம் கொண்டு சேர்க்கும் வகையில் சேலம் கருப்பூர் சுங்கச்சாவடி அருகே உள்ள கல்லூரியில் ஸ்ரீ சைதன்யா டெக்னோ ஸ்கூல் சார்பில் திருக்குறள் திருவிழா நடைபெற்றது இதில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 1330 திருக்குறளை ஒரே நேரத்தில் 2 மணி நேரத்தில் ஒப்புவித்தனர் 7பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த திருக்குறள் போட்டியில் மாணவ மாணவிகள் பங்கேற்று திருக்குறளை ஒரே நேரத்தில் எடுத்துரைத்தது அங்கு இருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது தொடர்ந்து பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow