சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப சிதம்பரம் பிறந்த தின விழா

Nov 16, 2026 - 14:29
 6
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப சிதம்பரம்   பிறந்த தின விழா

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப சிதம்பரம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சியில் முன்னாள் மாணவர் காங்கிரஸ் மாநில தலைவர் ராமநாதன் தலைமையில் ,மாணிக்கவேல், கேடி பிச்சமுத்து, ஏ.பி ராஜவேல் ஆகியோர் முன்னிலையில் திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்து முதியோர் இல்லத்தில் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்வில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் அண்ணா சிலை விக்டர்,,அப்துல் குத்தூஸ்,மலைக்கோட்டை கோட்டம் பசங்க பிரதாபன் மார்க்கெட் மாரியப்பன் நிர்மல் குமார், இபி ரோடு சண்முகம் கோகுல் குமார் பாலு மலைக்கோட்டை சொக்கலிங்கம், பாலமுருகன், உறையூர் விஜி சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இனிப்புகள் வழங்கப்பட்டது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow