திருச்சி உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது

Oct 10, 2026 - 18:55
 6
திருச்சி உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது

திருச்சி உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது 

இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவரஅய்யாக் கண்ணு மாநில துணைத்தலைவர் மேகராஜன் உள்ளிட்ட விவசாயிகள்கலந்து கொண்டனர் அய்யாக்கண்ணு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசும்போது மேட்டூர் நீர் மட்டம் 70 அடிக்கு கீழே சென்று விட்டது இன்றும் ஐந்து நாட்களுக்கு கூட தண்ணீர் திறந்து விட வாய்ப்பே இல்லை வெள்ளம் வந்தால் தான் தண்ணீர் திறப்பு என்று கூறும் கர்நாடக அரசிடமிருந்து நஷ்ட ஈடு பெற்று விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் திருச்சி மாவட்டத்தை வளட்சி பகுதியாக அறிவிக்க பரிந்துரை செய்ய விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow