திருச்சி மாவட்டம் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு சமூக தாய வளைகாப்பு விழா.திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்றது

Oct 10, 2026 - 18:54
 4
திருச்சி மாவட்டம் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக  கர்ப்பிணி பெண்களுக்கு சமூக தாய வளைகாப்பு விழா.திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்றது

திருச்சி மாவட்டம் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு சமூக தாய வளைகாப்பு விழா.

திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்றது விழாவில் மாவட்ட திட்ட அலுவலர் நித்யா வரவேற்றார். மாவட்ட கலெக்டர் பிரத்திக் தயாள் தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் 242 கர்ப்பிணிகளுக்கு பெண்கள் சமூக தாய வளைகாப்பு விழாவை இந்து அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்து பேசினார் நிகழ்ச்சியில் எம்.பி, எம்எல்ஏக்கள் விக்னேஷ், கதிரவன், நவல்பட்டு விஜி, வெல்ல மண்டி நடராஜன், வளர்மதி, விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் ஆர் கே ராஜா, காங்கிரஸ் கட்சி, மற்றும் அமைச்சர் ரமேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் ஜோசப் விஜய் செய்து வருகிறார் குறிப்பாக வெற்றிப் பயணம் திட்டம் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் இரண்டு நாட்களுக்கு முன்புவரை 2052 மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளது. த.வெ.க அமைச்சர் ரமேஷ் கூறினார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow