admin Nov 26, 2025 31
admin Oct 10, 2026 48
admin Sep 28, 2026 8
admin Sep 21, 2026 26
admin Sep 13, 2026 15
admin Jul 23, 2026 27
admin May 25, 2026 42
admin Aug 21, 2025 52
admin Aug 9, 2025 61
admin Aug 9, 2025 202
admin Aug 6, 2025 47
admin Aug 6, 2025 45
admin Oct 26, 2026 5
admin Oct 10, 2026 6
admin Oct 10, 2026 4
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்கு அருகில் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் திருச்சி மாவட்ட தலைவர். S.P. பாபு தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
யு பி ஐ பரிவர்த்தனைக்குவரி விதிப்பதை ரத்து செய்யக்கோரி வணிகர்களுக்கு 0.4 சதவீத வரிவிதிப்பதை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிப்பதை தடை செய்யகோரியும் சில்லறை வணிகத்தின் வளர்ச்சியை நசுக்க நினைக்கும் மத்திய அரசின் விரோத போக்கை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது செயலாளர் வெற்றிவேல் பொருளாளர் ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாநில துணைத்தலைவர்கள் M.K.Sசாகுல்ஹமீது சிறப்பு விருந்தினர். பன்னாட்டு வணிகத்தை தடை செய்து சில்லறை வணிக்தை வாழ் விடு என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பினர் மற்றும் வணிகர் சங்க பேரவை பொறுப்பாளர், உறுப்பினர்கள். ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்
Like
Dislike
Love
Funny
Angry
Sad
Wow
admin Oct 16, 2025 8
admin Jul 13, 2025 18
admin Dec 23, 2025 16
admin Jul 28, 2024 557
admin Mar 26, 2023 375
admin Apr 29, 2023 356
admin Mar 26, 2023 334
admin Jul 23, 2023 295
admin Oct 2, 2026 7
admin Oct 2, 2026 8