admin May 25, 2026 49
admin Aug 21, 2025 56
admin Aug 9, 2025 66
admin Aug 9, 2025 213
admin Aug 6, 2025 52
admin Aug 6, 2025 50
admin Nov 16, 2026 6
admin Oct 26, 2026 16
admin Oct 10, 2026 17
admin Oct 10, 2026 15
admin Oct 10, 2026 12
admin Nov 26, 2025 34
admin Oct 31, 2026 10
admin Oct 30, 2026 10
admin Oct 28, 2026 9
admin Oct 10, 2026 57
admin Sep 28, 2026 14
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
சேலம் மேச்சேரி காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் மேற்கொண்ட மாற்றுத் திறனாளி வழக்கறிஞரை கைது செய்த காவல்துறை கைது செய்த வழக்கறிஞர் உண்ணாவிரதத்தில் இருந்து வருகிறார்
சேலம் சேலம் பகுதிகளில் வாகனத்தில் அதிக அளவு மாடு ஏற்றி செல்லும் வாகனத்தில் அதிக அளவில் ஏற்றி செல்லப்படுவதால் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது இந்த நிலையில் கர்நாடகா பகுதியில் இருந்து கேரளாவுக்கு சேலம் மேட்டூர் மேச்சேரி பவானி வழியாக தினந்தோறும் நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் செல்கிறது இதனை தடுக்க வேண்டும் விலங்குகள் வதைப்படுவதை தடுக்க நிறுத்தப்பட வேண்டும் என மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் செந்தில் தொடர்ந்து போராடி வருகிறார் தொடர்ந்து புகார்களை சேலம் மேச்சேரி காவல் நிலையத்திலும் வழங்கி வருகிறார் தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் புகார்கள் தந்த வந்தமாக உள்ளார் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்று காலை மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் சமூக ஆர்வலர் செந்தில் மேச்சேரி பிரதான சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு காந்திக்கு மனு கொடுக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றார் இதனை அறிந்த மேச்சேரி காவல்துறையினர் மேச்சேரி காவல் ஆய்வாளர் அங்கப்பன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் காவல் துறையினர் சமாதான பேச்சுவார்த்தை ஈடுபட்டனர் இந்த சமாதான பேச்சு வார்த்தையை ஏற்க மறுத்த வழக்கறிஞர் செந்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளார் நீதிமன்றத்தில் அரசு அறிவித்துள்ள திட்டத்தின்படியே மாடுகள் வாகனத்தில் ஏற்ற வேண்டும் இதனை முறையாக செயல்படுத்திட வேண்டும் என பலமுறை காவல் நிலையத்திலும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை இதன் காரணமாக இன்று நான் காந்தி சிலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட முயன்ற போது காவல் துறையினர் என்னை கைது செய்து நியாயம் கேட்டு காந்தியிடம் மனு கொடுக்க வந்த என்னை நியாயமே இல்லாமல் காவல் துறையின என்னை கைது செய்தது வருத்தமடைய செய்கிறது விலங்குக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க வேண்டும் என கேட்ட எனக்கு இந்த நிலைமை காந்தியை வழியில் போரடிய என்னை கைது செய்த காவல்துறை என்ன செய்கிறது என்பது கேள்விக்குறி அகிம்சை வழியில் போராடிய என்னை காவல்துறை கைது செய்துள்ளது நான் சாலை மறியலோ போராட்டமோ எதுவும் செய்யவில்லை அகிம்சை வளியில் காந்தியிடம் மனு வழங்கவே வந்தேன். ஆனால் காவல்துறை என்னை கைது செய்து வேதனை அளிப்பதாக வழக்கறிஞர் மாற்றுத்திறனாளி செந்தில் தெரிவித்தார்
Like
Dislike
Love
Funny
Angry
Sad
Wow
admin Jan 14, 2024 35
admin Jul 18, 2026 23
admin Mar 4, 2023 21
admin Jul 28, 2024 567
admin Mar 26, 2023 379
admin Apr 29, 2023 357
admin Mar 26, 2023 338
admin Jul 23, 2023 299
admin Oct 2, 2026 11
admin Oct 2, 2026 12