திருச்சி மாவட்ட பார்வை யிழப்பு தடுப்பு சங்கம் திருச்சி சோழரரோட்டரி  சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

Oct 2, 2026 - 08:27
 7
திருச்சி மாவட்ட பார்வை யிழப்பு தடுப்பு சங்கம் திருச்சி சோழரரோட்டரி  சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

திருச்சியில் பொன்மலைப்பட்டி பகுதியில் செயின்ட் மேரீஸ் நர்சரி & பிரைமரி பள்ளி நடைபெறும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை திருச்சி மாவட்ட பார்வை யிழப்பு தடுப்பு சங்கம் திருச்சி சோழரரோட்டரி  சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் சிறப்பாக நடைபெற்றது முன்னிலை. தாளாளர்A. எட்வின் பால்ராஜ், வழக்கறிஞர் அமலச்சந்தர் (சோழா ரோட்டா சங்கம்) B விஜயகுமார் செயலாளர், தலைமை Rtn.B. கோகுல கிருஷ்ணன் (திருச்சி சோழா ரேட்டரி சங்கம் தலைவர்)  முகாமை துவக்கி வைப்பவர் கோ. ரமேஷ் RtnG.வினோத் (திட்ட தலைவர்)Rtn K.ராம்குமார் (திட்ட செயலாளர்) கவுன்சிலர் சிறப்பு அழைப்பாளர் Rtn. சுபா பிரபு மாவட்ட செயலாளர் ஜோசப் கண் மருத்துவமனை அட்மின் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு சோழn ரோட்டிரிசங்கம் ஆண்டுதோறு ஜோசப் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்துகிறார்கள் இலவச கண் சிகிச்சை முகாம்  நடைபெற்றது கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்படும் கண்புரை அறுவை சிகிச்சைக்குத் தேர்ந்தெடுக்கபட்டவர்கள் முகாம் நாளன்றே திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவே தயார்நிலையில் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது,  போக்குவரத்து வசதி, உணவு, இருப்பிடம், ஸ்கேன் பரிசோதனை. மருந்துகள் இலவசம், முகாமுக்கு வருபவர்கள் ஆதார் கார்டு, அல்லது வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வரவும் இவை அனைத்தையும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, திருச்சி மாவட்ட பார்வையிழப்பு  தடுப்பு சங்கம், திருச்சிசேர ழா ரோட்டரி சங்கம், செயிண்ட் மேரீஸ் நர்சரி & பிரைமரி பள்ளி இணைந்து நடத்தும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறும்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow