11வது ஆண்டு மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

Oct 4, 2026 - 09:33
 9
11வது ஆண்டு மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

திருச்சி பொன்மலை பட்டியில் அமைந்திருக்கும் செயின்ட் மேரீஸ் நர்சரி & பிரைமரி பள்ளி திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை திருச்சி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் , செயின்ட் மேரீஸ் நர்சரி & பிரைமரி பள்ளி, திருச்சி சோழா ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் 11வது ஆண்டு மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் சிறப்பாக நடைபெற்றது முன்னிலை. A எட்வின் பால்ராஜ் ,Rtn.M. அமலச்சந்திரன் வழக்கறிஞர், Rtn.B. விஜயகுமார் செயலாளர் மற்றும் தலைமை Rtn.B. கோகுலகிருஷ்ணன் ( தலைவர் சோழா ரோட்டரி சங்கம்) மற்றும் Rtn.c. வினோத் (திட்ட தலைவர்) Rtn. K.ராம்குமார் (திட்ட செயலாளர்) ராஜ்குமார் மற்றும் கண் சம்பந்தப்பட்டது அனைத்து வியாதிகளுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்படும் , கண்புரை அறுவை சிகிச்சைக்குத் தேர்ந்தெடுக்கபட்டவர்கள் முகாம் நாளன்றே திருச்சி ஜே சாப் கண்மடுத்துவமனைக்கு அழைத்துசெல்லப்படுவார்கள். எனவே தயார்நிலையில் வருமாறு கோட்டுக். கொள்ளப்படுகிறது, முகாமிற்கு வருபவர்கள் ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வரவும். மற்றும் 11வது  ஆண்டுகளாக  திருச்சி சோழா ரேட்டரி சங்கம் ஆண்டுதோறும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இலவசமாக கண் சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow