திருச்சி தபால் நிலையத்துக்கு அருகில் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா

Oct 4, 2026 - 09:36
 14
திருச்சி தபால் நிலையத்துக்கு அருகில் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா

திருச்சி தபால் நிலையத்துக்கு அருகில் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி ராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம், திருச்சி ராயல் லைன் சங்கம், திருச்சி ராக் சிட்டி லயன் சங்கம், மற்றும் மகாத்மா காந்தி திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் இந்நிகழ்ச்சியில் பெரிய ண்ணன், முகமது ரபீக், சிவராமன், முரளி, நடராஜன், முகமது சலீம், உமாராணி, சித்ரா, ரகு ராஜன், ஆகியவர் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow