admin May 25, 2026 31
admin Aug 21, 2025 46
admin Aug 9, 2025 50
admin Aug 9, 2025 173
admin Aug 6, 2025 38
admin Aug 6, 2025 37
admin Sep 6, 2026 6
admin Aug 15, 2026 72
admin Aug 7, 2026 9
admin Aug 3, 2026 12
admin Jul 23, 2026 102
admin Nov 26, 2025 25
admin Jul 23, 2026 18
admin Jul 22, 2026 117
admin Jul 18, 2026 97
admin Jul 18, 2026 13
admin Jul 13, 2026 17
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் கட்சிக்கே வாக்களிப்போம் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று அண்ணாமலை நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார் . துணைத் தலைவர் மேகராஜன் முன்னிலை வகித்தார்.இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி தேர்தலின் போது கூறியபடி விவசாயிகளுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் மத்திய மாநில அரசுகள் விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். தமிழக அரசு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் போட்டு ரூ. 42 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது ஆனால் விவசாயிகளுக்கு அதில் 4500 கோடி மட்டுமே கிடைக்கிறது 60% பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் கல்வி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டெல்லியில் மார்ச் மாதங்களில் சென்று போராட்டம் நடத்துவது மேலும் விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யும் கட்சிக்கு விவசாயிகள் வாக்கு எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி பரமசிவம் தியாகு கணேசன் பரமசிவம் உத்தண்டன் தியாகராஜன் நாகராஜன்
Like
Dislike
Love
Funny
Angry
Sad
Wow
admin Mar 27, 2024 32
admin Nov 9, 2024 50
admin Jun 28, 2025 36
admin Jul 28, 2024 532
admin Mar 26, 2023 370
admin Apr 29, 2023 354