திருச்சி அருண் ஹோட்டலில் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில மைய ம் சார்பில் முப்பெரும் விழா

Oct 1, 2026 - 17:19
 5
திருச்சி அருண் ஹோட்டலில் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில மைய ம் சார்பில் முப்பெரும் விழா

திருச்சி அருண் ஹோட்டலில் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில மைய ம் சார்பில் முப்பெரும் விழா

மாநில தலைவர் சி. மனோகரன் தலைமை தாங்கினார் இக்கூட்டத்தில் முன்னிலை பெருஞ்சித்திரன்.மாநில செயலாளர் சுப்ரமணி, அமைப்பு செயலரளர்சி. அன்பழகன்,அமைப்புச் செயலாளர் செல்லதுரை துணைபு பொதுச் செயலாளர் தமிழ் முதல்வன் என்ற முனுசாமி வரை வரவேற்பு உரை ஆற்றினார்முக்கிய தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது தவெகநிறுவனத் தலைவர் CM. ஜோசப் விஜய் அவர்களுக்கு மனதாரபாராட்டு தெரிவித்தார்கள் அமைச்சர்கள் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு,ஆகிய வரை மனதார பாராட்டினார்கள் மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உள்ளது போல் தமிழ்நாடு அரசு துறையில் பணியாற்றும் பட்டியல்,பழங்குடியினர் இன ஊழியர்களுக்கு 16/4 Aவிதி முறைகள் மூலம் பதவி உயர்வு முன்னுரிமைகள் வழங்கப்பட வேண்டும் பள்ளி ஆசிரியர்கள் கற்பித்தல்பணிகள்வழங்குவதை முற்றிலும் கைவிட வேண்டும் சென்சஸ் பணி காலை உணவு மேற்பார்வை பணி முதலிய பணிகளை ஆசிரியர்கள் ஈடுபடுத்தக் கூடாது, அரசு பணிகளில் காலியாக உள்ள அனைத்த இடங்களும் உடனடியாக நிரப்ப வேண்டும் sc , ST,பிரிவுகளில் காலியாக உள்ளவர்களை பின்னடைவு, பணியிடங்களையும் (Back log vacancy) நிறைவேற்றப்பட வேண்டும் திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதியின் படி பழைய ஓய்வு தியத் திட்டத்தை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் அனைத்து ஆசிரியர்களும் கூட்டமைப்பு காப்பானாவிடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவதலைமையில் சென்னையில் ஆசிரியர்கள் கோரிக்கை மாநில மரநாடு ஒன்றை விரைவில்நடத்துவதாக தீர்மானம்நிறைவேற்றப்பட்டதுஇந்நிகழ்ச்சியில் பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் நல்லாசிரியர் விருந்து பெற்றவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசும் வழங்கப்பட்டது நிகழ்ச்சியின் நிறைவில் மாநில துணைப் பொதுச் செயலாளர் குப்புசாமி நன்றி உரையார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow