admin Sep 6, 2026 6
admin Aug 15, 2026 72
admin Aug 7, 2026 9
admin Aug 3, 2026 12
admin Jul 23, 2026 102
admin Nov 26, 2025 25
admin Jul 23, 2026 18
admin Jul 22, 2026 117
admin Jul 18, 2026 97
admin Jul 18, 2026 13
admin Jul 13, 2026 17
admin May 25, 2026 31
admin Aug 21, 2025 46
admin Aug 9, 2025 50
admin Aug 9, 2025 172
admin Aug 6, 2025 38
admin Aug 6, 2025 37
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
திருச்சி கோட்டை ரெயில் நிலைய சாலையில் மாரீஸ் திரையரங்கம் அருகே எஸ்.ஏ.பி. டிரேடஸ் ஓ ஜெனரல் ஏ.சி. நிறுவனத்தின் பிரத்யேக ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. திறப்பு விழாவுக்கு ஓ ஜெனரல் ஏ.சி நிறுவனத்தின் இயக்குனர்(விற்பனை) பூவையா தலைமை தாங்கினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் வி.கோவிந்தராஜூலு கடையை ரிப்பன்வெட்டி திறந்துவைத்தார். எஸ்.ஏ.பி. டிரேடஸ் உரிமையாளர் தீபக்ராஜா அனைவரையும் வரவேற்றார். திறப்பு விழாவில் தொழிலதிபர் ஆர் வி ராம் பிரபு, ராக்போர்ட் டைம்ஸ் செய்தி ஆசிரியர் லட்சுமி நாராயணன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டல தலைவர் தமிழ்செல்வம், மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மாநகர தலைவர் எஸ்.ஆர்.வி.கண்ணன், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ஜானகிராமன், மாநில இணை செயலாளர்கள் திருப்பதி, அம்பாள்ராமு, துணைதலைவர் தில்லைமனோகர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரசன்னா, மாநகர தலைவர் கே.எம்.எஸ்.மைதீன், செயலாளர்கள் திருமாவளவன், அப்பாத்துரை உள்ளிட்ட தொழிலதிபர்கள், பலர் கலந்துகொண்டனர்.
Like
Dislike
Love
Funny
Angry
Sad
Wow
admin Jun 7, 2024 23
admin Feb 4, 2026 16
admin Jan 11, 2025 12
admin Jul 28, 2024 531
admin Mar 26, 2023 370
admin Apr 29, 2023 354