admin Sep 6, 2026 6
admin Aug 15, 2026 72
admin Aug 7, 2026 9
admin Aug 3, 2026 12
admin Jul 23, 2026 102
admin Nov 26, 2025 25
admin Jul 23, 2026 18
admin Jul 22, 2026 117
admin Jul 18, 2026 97
admin Jul 18, 2026 13
admin Jul 13, 2026 17
admin May 25, 2026 31
admin Aug 21, 2025 46
admin Aug 9, 2025 50
admin Aug 9, 2025 172
admin Aug 6, 2025 38
admin Aug 6, 2025 37
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
சேலம் மாற்றுத்திறனாளியின் நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கையை எடுக்க குடும்பத்துடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு சேலம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் மேட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் செல்லப்பிள்ளை மாற்றுத்திறனாளி அவரது தாத்தா அவர்கள் சொத்து கனகப்பிள்ளை அந்த சொத்து வாரிசு அடிப்படையில் இல்லாமல் மற்றும் இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ்கள் இல்லாமல் போலியாக பட்டாவாக மாற்றி நிலத்தை அபகரித்துக் கொண்டனர். சம்பந்தப்பட்ட சொத்தை சட்டத்திற்கு புறம்பாக போலியாக விற்பனை செய்தது உள்ளனர் இதனை மாற்றுத்திறனாளியாக நிரந்தரமாக வசித்து வருகிறேன். அந்த பகுதியில் தாத்தாவின் சொத்து சட்டப்படி வாரிசு 4 பேருக்கும் கோனேரி பிள்ளை , சடையன் பிள்ளை, கமலி அம்மாள், மூக்காய் அம்மாள் ஆவார்கள் தனது தாத்தாவான கனகப்பிள்ளை, அவர்கள் 45 வருடங்கள் ஆகியது இருந்து ஆனால் தாத்தாவிற்கு இறப்பு சான்றிதழ் வாரிசு சான்றிதழ் வாங்கவில்லை. அந்தப் பகுதியில் உள்ள vao லஞ்சம் கொடுத்து 2021 எனது பெரியப்பா வான கோனேரி பிள்ளை அவர்களது வாரிசான உதயகுமார், செல்வகுமார், என்பவர்கள் மட்டும் தனியாக பட்டாவை சட்டத்திற்கு புறம்பாக போலியாக மாற்றிக் கொண்டனர். எனது தாத்தா இறந்த பிறகு எனது தந்தை பெரியப்பா கோனேரி பிள்ளை, ஆகியோர் சர்வே எண் 150, மாற்றம் செய்து 8.75 ஏக்க நிலத்தை அவர்கள் வைத்துக்கொண்டு மீதி 4.205 ஏக்க நிலத்தை கோனேரி பிள்ளை அவர்களின் வாரிசுகளான உதயகுமார், செல்வகுமார், என்பவர் 2021ல் ஏமாற்றி அதிமுகவை சேர்ந்த முன்னாள் சொக்கநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜி. சஞ்சய் காந்தி மற்றும் அவரது மனைவி மாலதி என்பவருக்கு விற்பனை செய்துள்ளனர். இந்த நிலையில் என் தந்தை சதய பிள்ளைக்கும் எனது பெரியப்பா கோனேரி பிள்ளைக்கும் சொத்து தகராறு ஏற்பட்டு ஆத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. அப்படி இருக்கின்ற நிலையில் என்னிடம் வழக்கை எல்லாம் வாபஸ் பெற வேண்டும் என வற்புறுத்தியும் என்னை ஏமாற்றும் திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் கதிர் மணிவேல் மற்றும் சஞ்சய் காந்தி மற்றும் அவர்களுடைய மனைவி மாலதி ஆகியோர் சொன்னார்கள் இவர்கள் அனைவரையும் நம்பி நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெற்றேன். இதனை அடுத்து எனக்கு பணம் தருவதாகவும் கூறி ஏமாற்றி விட்டனர். மேலும் எனது தாத்தாவின் சொத்தை அபகரித்து கொண்டனர் இதை அடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எனது குடும்பத்தினர் வந்து மனு அளித்தேன். நிலத்தை ஏமாற்றியவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து நிலத்தை உயிர் பாதுகாப்பு தர வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வழங்கினார். மேலும் ஒரு மாற்றுத்திறனாளியை ஏமாற்றி நிலத்தை அபகரித்துக் கொண்டு எங்களது வாழ்க்கையை தொலைத்து விட்டனர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கினார்.
Like
Dislike
Love
Funny
Angry
Sad
Wow
admin Oct 30, 2025 13
admin Aug 8, 2025 27
admin Jul 28, 2024 531
admin Mar 26, 2023 370
admin Apr 29, 2023 354