சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-ஆவது நினைவு நாளை

Aug 3, 2026 - 11:45
 12
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-ஆவது நினைவு நாளை

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-ஆவது நினைவு நாள்

திருச்சி அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன் தலைமையில் மாநில அமைப்பு செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரத்தினவேல் அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான அரவிந்தன் முன்னிலையில் மாவட்ட துணை செயலாளர் வெல்லமண்டி சண்முகம்,பகுதி செயலாளர்கள் டிஎஸ்எம் செல்வமணி, வி.பி.எஸ் மகாதேவன்,சுரேஷ் குப்தா,இலியாஸ் , மற்றும் நிர்வாகிகள் டி.ஆர்.சுரேஷ்குமார் ,ஒத்தக்கடை மகேந்திரன், எஸ் எம் டி மணிகண்டன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow