திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ர வாலிபர் சங்கம். 80வது சுதந்திர தின விழா,
திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ர வாலிபர் சங்கம். 80வது சுதந்திர தின விழா,தலைவர் திரு. J.J. மகேஷ் அவர்களின் தலைமையில், செயலாளர் திரு. C.R. அம்சராம் அவர்களின் ஏற்பாட்டில் சங்க நிர்வாகிகள் முரளிதரன்,ராம்பிரசாத்,சீனிவாசன்,வெங்கடேசன்,மணிமாறன்,சீனிவாசன் முன்னிலையில். 80வது இந்திய சுத ந்திர தினத்தை முன்னிட்டு, சௌராஷ்டிர வாலிபர் சங்கத்தில் நடைபெற்ற தேசிய கொடியேற்றும் விழா மற்றும் மாணவர்களுக்கான திருக்குறள் மற்றும் ஆத்திச்சுடி ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவில் மத்திய அரசின் வழக்கறிஞர் திரு.P. R. கோபிநாத் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் சௌராஷ்டிரா சபை தலைவர் திரு. B.R. ஜெனார்த்தனன், திரு. A.S. துளசிராம், திரு.G. R. சூரியமூர்த்தி , பேராசிரியர் V.S. ரெங்கநாதன், திரு. K.K. கோவிந்தன்,திரு. K. V வராதச்சாரி, திரு. C. R. உமாபதி, திரு. N. R. சஹஸ்ரநாமன்,திரு.A.J.பெருமாள், திரு. M.D. ராம்குமார், திரு. K. சங்கர்,திரு. P.K. சக்திவேல்,திரு. G. D. ஜெயபிரகாஷ்,திரு. J.K.மதன்,திரு.C.R.கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.. நிகழ்வின் நிறைவில், பொருளாளர் திரு.S. S. ஹரிஹரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். அனைவரின் ஒத்துழைப்புடனும் சிறப்பான முறையிலும் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
What's Your Reaction?



