அதிமுகவிலிருந்து விலகி புரட்சித்தாய் சின்னமா அவர்களின் முன்னிலையில் அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்து கொண்ட வீரபாண்டி சட்டமன்ற முக்கிய பிரமுகர் சோலைக்குமரன் என்கிற குட்டி
அதிமுகவிலிருந்து விலகி புரட்சித்தாய் சின்னமா அவர்களின் முன்னிலையில் அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்து கொண்ட வீரபாண்டி சட்டமன்ற முக்கிய பிரமுகர் சோலைக்குமரன் என்கிற குட்டி
வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் கடந்த பல ஆண்டுகளாக அதிமுகவில் பணியாற்றிய வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் முக்கிய பொறுப்பாளராக இருக்க கூடிய சோலை குமாரன் என்கிற வீரபாண்டி குட்டி
10 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் பணிகளை மேற்கொண்டு மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய நன்மதிப்பை உள்ளார்
தொடர்ந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பணியாற்றிட
தற்போது புரட்சித்தாய் சின்னம்மா அவர்களின் தலைமையை ஏற்று அதிமுகவிலிருந்து விலகி அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் தங்களை இணைத்துக் கொண்டனர்
துரோகிகளையும் எதிரிகளையும் அவரின் எண்ணங்களை தவிடு பொடியாக்கும் விதமாக வீரபாண்டிய சட்டமன்ற தொகுதியை அறிவிக்கப்படும் வேட்பாளர்களின் வெற்றிக்காக தொடர்ந்து களமாடி வெற்றி பெற அனைத்து பணிகளையும் மேற்கொள்ள உள்ளதாக சோலைக்குமாரன் என்கிற குட்டி தெரிவித்தார்
மேலும் நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் விருப்ப வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
What's Your Reaction?