சேலம் திரு. ஞான சுந்தரம் பிள்ளை (ஓவியர்) அவர்களின் மனைவி திருமதி. மேரி இக்னேனியில் அவர்களது 100 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

Sep 21, 2026 - 09:13
 26
சேலம் திரு. ஞான சுந்தரம் பிள்ளை (ஓவியர்) அவர்களின் மனைவி திருமதி. மேரி இக்னேனியில் அவர்களது 100 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

சேலம் திரு. ஞான சுந்தரம் பிள்ளை (ஓவியர்) அவர்களின் மனைவி திருமதி. மேரி இக்னேனியில் அவர்களது 100 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இன்று (20.09.2026) சிறப்பாக நாராயணசாபிபுரத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. மற்றும் அவரது மகள் திரு. ஜோசப் அருள் பிரகாசம் (ஓவிய ஆசிரியர்) அவர்களது 80-வது பிறந்தறார் விழாவும் சிறப்பிக்கப்பட்டது. விருத்தும் அளிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அவர்களது மகக்கள் சாம்சன் அந்தரம் (சிவில் இச்சி இன்ஞ்னியர்), பாறு அத்தரம் (டெக்கூமியன்) சேலம் கெகா (ஆர்டிஸ்ட்), மகள்கள் சித்ரா, தீபா, ஆசியோர் இனைந்து விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். மேலும் இந்திகழ்ச்சியில் மருடுகள்மகள், மருமகர்கள், பேரக்குழந்தைான், பேத்திகள், கொள்ற பேரன், கொள்ளு பேத்தி பூட்டர், பூட்டிகர், ஓட்டல், ஒட்டி, உள்ளிட்ட ஐந்து தலை முறையை சேர்ந்த பிள்ளைகள் 43-க்கும் மேற்பட்ட குரும்பத்தினர் கலந்து கொண்டு திருமதி. மேரி இக்னேனியில் அவர்களை வாழ்த்தி ஆசி பெற்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow