admin Nov 26, 2025 25
admin Jul 23, 2026 18
admin Jul 22, 2026 117
admin Jul 18, 2026 97
admin Jul 18, 2026 13
admin Jul 13, 2026 17
admin May 25, 2026 31
admin Aug 21, 2025 46
admin Aug 9, 2025 50
admin Aug 9, 2025 173
admin Aug 6, 2025 38
admin Aug 6, 2025 37
admin Sep 6, 2026 6
admin Aug 15, 2026 72
admin Aug 7, 2026 9
admin Aug 3, 2026 12
admin Jul 23, 2026 102
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
சேலம் ஸ்ரீ சாரதா கல்லூரி பேராசிரியைக்குச் சிறந்த ஆசிரியர் விருது...
சேலம் பெரியார் பல்கலைக்கழகம், 2024-25ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர் விருதை ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியின் துணைப் பேராசிரியை டாக்டர் செல்வலட்சுமிக்கு வழங்கியுள்ளது. கற்பித்தலில் அவரது அர்ப்பணிப்பு, மாணவர் நலனில் காட்டும் அக்கறை, மற்றும் கல்விப் பணிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.அவரது சிறப்பான பணிக்காகக் கிடைத்த இந்த அங்கீகாரம், கல்லூரிக்கும் சேலம் பகுதிக்கும் பெருமை சேர்த்துள்ளது.. டாக்டர் செல்வலட்சுமிக்கு அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Like
Dislike
Love
Funny
Angry
Sad
Wow
admin Mar 2, 2026 16
admin Sep 28, 2025 24
admin Mar 14, 2023 201
admin Jul 28, 2024 532
admin Mar 26, 2023 370
admin Apr 29, 2023 354