admin Nov 26, 2025 25
admin Jul 23, 2026 18
admin Jul 22, 2026 117
admin Jul 18, 2026 97
admin Jul 18, 2026 13
admin Jul 13, 2026 17
admin May 25, 2026 31
admin Aug 21, 2025 46
admin Aug 9, 2025 50
admin Aug 9, 2025 173
admin Aug 6, 2025 38
admin Aug 6, 2025 37
admin Sep 6, 2026 6
admin Aug 15, 2026 72
admin Aug 7, 2026 9
admin Aug 3, 2026 12
admin Jul 23, 2026 102
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
சேலம் ராகுல் காந்தி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் உலக மகளிர் தின விழா தேசிய தலைவர் விஜய் லட்சுமணன் பங்கேற்பு.... பெண்மையை போற்றும் விதமாகவும் அவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது அதன் ஒரு பகுதியாக இன்று ராகுல் காந்தி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது சேலம் நான்கு ரோடு பகுதியில் உள்ள அலுவலகத்தில் தேசிய தலைவர் விஜய் லட்சுமணன் தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர் தொடர்ந்து அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து கேக் ஊட்டி உற்சாகமாக மகளிர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
Like
Dislike
Love
Funny
Angry
Sad
Wow
admin Mar 24, 2025 21
admin May 29, 2023 186
admin Apr 13, 2023 21
admin Jul 28, 2024 532
admin Mar 26, 2023 370
admin Apr 29, 2023 354