admin May 25, 2026 31
admin Aug 21, 2025 46
admin Aug 9, 2025 50
admin Aug 9, 2025 173
admin Aug 6, 2025 38
admin Aug 6, 2025 37
admin Sep 6, 2026 6
admin Aug 15, 2026 72
admin Aug 7, 2026 9
admin Aug 3, 2026 12
admin Jul 23, 2026 102
admin Nov 26, 2025 25
admin Jul 23, 2026 18
admin Jul 22, 2026 117
admin Jul 18, 2026 97
admin Jul 18, 2026 13
admin Jul 13, 2026 17
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில பொது செயலாளர் ஆன திரு ஜெபி என்ற ஜெயராம் பாண்டியன் அவர்களின் துணிச்சலை கண்டு மக்கள் வியந்து போய் நிற்கின்றனர
அஞ்சா நெஞ்சனாக வலம் வருகிறார் மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உடனடியாக களத்தில் இறங்கி எதிரே இருப்பவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களுடன் தன்னந்தனியே நேருக்கு நேர் நின்று கேள்விகளை எழுப்புகிறார் எந்த ஒரு பிரச்சினையையும் ஆதாரத்துடன் வெளியிட்டு வருகிறார் ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் அடிக்கடி நீட்டி வருகிறார்.இவரை எங்கள் பகுதியில் குட்டி அண்ணாமலை என்றே அழைக்கிறோம்.பாஜகவை சேர்ந்த அண்ணாமலை எப்படி செயல்படுகிறாரோ அதே போல் செயல்படுகிறார் நிர்வாகிகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் உடனே களப்பணி செய்கிறார் இவரது நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தில் பயணிப்பது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே!!!!!தென் மற்றும் வட தமிழகம் முழுவதும் நாங்கள் வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும் இவருக்கென்று ஒரு மரியாதை உண்டு 2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணன் களம் காண்பார் என எதிர்பார்த்தோம் ஆனால் அவர் இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்றும் அவர்களுக்கு பின்னால் இருந்து செயல்படுவோம் என்றும் மறைமுகமாக 234 தொகுதிகளிலும் உள்ள சுயேட்சை இளைஞர் வேட்பாளர்களுக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கிறார் அண்ணன் ஜெபி அவர்களின் வேகமும் விவேகமும் எங்களை சரியான பாதையில் கொண்டு செல்கிறது என்பதில் ஐயமில்லை இனிவரும் காலங்களில் அண்ணன் அஞ்சா நெஞ்சன் ஜெபி அவர்கள் கூறும் நபரே முதலமைச்சராவார் என்பதிலும் ஐயமில்லை மக்களே மற்றும் இளைஞர்களே அண்ணனின் கரத்தை வலுப்படுத்த நாம் அனைவரும் ஒன்று திரள்வோம் என சில மக்கள் மத்தியில் பேச்சுக்கள் உள்ளது யார் அந்த குட்டி அண்ணாமலை என்று கேள்வி கேட்போர் அதிகமாகிவிட்டனர்
Like
Dislike
Love
Funny
Angry
Sad
Wow
admin Feb 6, 2026 17
admin Mar 20, 2026 51
admin Nov 17, 2025 15
admin Jul 28, 2024 532
admin Mar 26, 2023 370
admin Apr 29, 2023 354