admin Nov 26, 2025 25
admin Jul 23, 2026 18
admin Jul 22, 2026 117
admin Jul 18, 2026 97
admin Jul 18, 2026 13
admin Jul 13, 2026 17
admin May 25, 2026 31
admin Aug 21, 2025 46
admin Aug 9, 2025 50
admin Aug 9, 2025 172
admin Aug 6, 2025 38
admin Aug 6, 2025 37
admin Sep 6, 2026 6
admin Aug 15, 2026 72
admin Aug 7, 2026 9
admin Aug 3, 2026 12
admin Jul 23, 2026 102
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
சேலம் சேலத்தில் தொடரும் உட்கட்சி மோதல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சுவர் விளம்பரங்களை சேதப்படுத்தினர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் திருவண்ணாமலையில் அடுத்த மாதம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் வெற்றி விழா உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மகளிர் விடுதலை இயக்க மாநாடு நடைபெற உள்ளது அதற்காக சுவர் விளம்பரங்கள் பல்வேறு இடங்களில் மாநகர மாவட்ட துணைச் செயலாளர் கி காயத்ரி அவர்களின் ஏற்பாட்டில் திருமாவளவன் அவர்களின் உருவம் படத்தை வரைந்தும் விளம்பரங்கள் எழுதப்பட்டு வருகிறது கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் திருமாவளவன் அவர்களின் அந்த புகைப்படத்தை சேதப்படுத்தி இருந்தனர் தொடர்ந்து அணை மேடு பகுதியில் உள்ள பாலத்தில் மாநாடு குறித்து விளம்பரம் மாநகர மாவட்ட துணைச் செயலாளர் கி காயத்ரி மற்றும் மாநில நிர்வாகிகள் பெயர் மற்றும் புகைப்படங்கள் இருந்தது அந்த புகைப்படங்களையும் மாநகர மாவட்ட துணைச் செயலாளர் காயத்ரி பெயரின் மீது வெள்ளை பெயிண்ட் ஊற்றி அளிக்கப்பட்டுள்ளது மாநில நிர்வாகிகள் பெயர்கள் மீதும் வெள்ளை பெயிண்ட் ஊற்றி அழைக்கப்பட்டது மேலும் தொடர்ந்து மாநகர மாவட்ட துணைச் செயலாளர் தொடர்ந்து பல்வேறு இடங்களில் மாநில மாநாடு குறித்து விளம்பரங்கள் எழுதப்பட்டிருந்தது அதை உட்கட்சி விவகாரம் காரணமாக பல்வேறு இடங்களில் அவர்கள் கட்சியினரே அதை சேதப்படுத்தி இருக்கலாம் என்ன சொல்லப்படுகிறது அவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ் இனத்தின் ஒப்பற்ற தலைவர் திருமாவளவன் அவர்களின் தலைமையில் பயணித்துவரும் கி காயத்ரி கட்சிப் பணி ஆற்றி வருகிறார் தொடர்ந்து பல்வேறு விதமான விடுதலை சிறுத்தைகளை கட்சியின் முன்னெடுப்பைஎடுத்து வருகிறார் வருகின்ற ஏப்ரல் 15 ஆம் தேதி அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் ஆகஸ்ட் 17 இரண்டாம் சுதந்திர தினம் என்று சொல்லப்படும் எழுச்சித்தமிழரின் பிறந்த நாள் விழா சேலம் மாநகர மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்கள் பதாகைகள் படங்கள் ஓவியங்கள், பல லட்சக்கணக்கில் செலவு செய்து வரையப்பட்டு வருகிறது இதை பிடிக்காத சில நபர்கள் சாதிய மதவாத பிரிவினை சக்திகள் எழுச்சித் தமிழரின் படத்தையும் ஓவியங்களையும் பதாகைகளையும் ஏற்பாடு செய்திருந்த மாநகர மாவட்ட துணைச் செயலாளர் காயத்ரி அவர்களின் பதாகைகள் சேதப்படுத்தி உள்ளார்கள் இதனை அடுத்து இன்று சேலம் மாநகர காவல் துறை ஆணையரிடம் ஒழுங்கு நடவடிக்கை குழு பாவேந்தன் தலைமையில் லெனின்குமார், மணி உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட பொறுப்பாளர்கள் மாநில பொறு ப்பாளர்கள் தொகுதி நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இங்கு காவல் கண்காணிப்பாளரிடம் மனு வழங்கினர்
Like
Dislike
Love
Funny
Angry
Sad
Wow
admin Feb 8, 2026 9
admin Mar 3, 2023 14
admin Jan 20, 2026 6
admin Jul 28, 2024 531
admin Mar 26, 2023 370
admin Apr 29, 2023 354