திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே மெட்ப்ளஸ் புதிய கிளை தொடக்க விழா
தமிழக மக்கள் கட்சி செயலாளர் எஸ். வேளாங்கன்னி, வக்கில் குமாஸ்தாவும் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத்தவை ருமான அண்ணாசிலை S.விக்டர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிளையை தொடங்கி வைத்தனர். மேலும் வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் நாகநாதர் மகாதேவன்,,நாட்டாமை ரிச்சர்டு,பழக்கடை ராஜ்,அதிமுக வட்ட செயலாளர் ராஜ்மோகன்,மன்சூர்
What's Your Reaction?



