ஜி.கே.மூப்பனார் அரிமா சங்கத்தின் ஆண்டு விழா
ஜி.கே.மூப்பனார் அரிமா சங்கத்தின் ஆண்டு விழா
ஜி.கே.மூப்பனார் அரிமா சங்கத்தின் ஆண்டு விழாவில் ஏழை பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை த.மா.கா பொதுச் செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ் வழங்கிய போது எடுத்த படம் இந்நிகழ்வில் சங்கத் தலைவர் டி.ரகு,அரிமா ஆளுநர்கள் எம்.கண்ணன்,டாக்டர் கணேஷ் ஜெயராஜ், அரிமாக்கள் பிரேம்சந்த்,தணிகாசலம்,கிருஷ்ணமூர்த்தி,எல் கே பார்த்தசாரதி,ராணி,டி ஆர் விஜயகுமார்,மோகன், டி.ராஜேஸ்வரன்,மோகனசுந்தரம்,பார்த்தசாரதி, எஸ்.ரவி,எம் எஸ் வெங்கடேசன்,ரங்கநாதன், வினோத்,பாஸ்கரன்,ரவிச்சந்திரன்,ரவி சங்கர்,பரசுராமன், ராஜசெல்வா மற்றும் எஸ்.ஆர். கேஸ்டில் ரவி,சுமன் ஆகியோர் உள்ளனர்
What's Your Reaction?



